கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மற்றும் உயர்நிலை என 3 பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன. பிரதேசத்தில் முதன்மையான பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று.இது 1C வகைப் பாடசலையாகும். இது தலைமையாசிரியர் திரு. எம் .டி ஹீனாயதுள்ளா அவர்களின் தலைமையில் இயங்குகிறது 45 ஆசிரியர்களையும் 900 மாணவர்களையும் கொண்ட பெருமைக்குரிய இப்பாடசாலை உயர்தரத்தில் கலைப் பிரிவினைக் கொண்டுள்ளது.
"கற்பித்தல் ஆய்வு சேவை என்பவற்றை இஸ்லாமிய விழுமியத்துடன் ஒருங்கிணைந்து வழங்கும் தரமான கல்வி"
"நவீன நுட்பங்கள் சீர்திருத்தங்கள் சிந்தனைகள் என்பவற்றை இஸ்லாமிய வழியில் அமுல்படுத்துவதனூடாக தரமான கல்வி அளிப்பதற்கு இடையுறாத சேவையை அர்ப்பணிப்போம் "