13 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதி செய்யும் வகையில் 13 ஆம் ஆண்டு வரை எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
6 - 11 வரை பின்வரும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
1. தமிழ்
2. கணிதம்
3. விஞ்ஞானம்
4. வரலாறு
5. புவியியல்
6. PTS
7. குடியியல்
8. சுகாதாரம்
9. ICT
10. ACT
11. மனையியல்
12. சிங்களம்
13. முயற்சி ஆண்மை
14. தமிழ் இலக்கிய நயம்
15. அரபு இலக்கிய நயம்
| கலைப் பிரிவு | |||
| புவியியல் | மனையியல் | இஸ்லாம் | விவசாயம் |
| சித்திரம் | பொதுத்தகவல் தொழில்நுட்பம் | பொது சாதாரண பரீட்சை | |






