தி/கிண்/குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம்

பரிசளிப்பு விழா - 2024

page-header-1450x300.jpeg
page-header-1450x300.jpeg

   தி/கிண்/குறிஞ்சாக்கேணி மகளிர் மஹா வித்தியாலயம் பாடசாலை சீருடை அமைப்பு


பாடசாலை விதிமுறைகளுள் பாடசாலை சீருடை அணிந்து வருவது என்பது முக்கியமான ஒரு விடயமாகும். மாணவர்களின் அகத்தையும் புறத்தையும் அழகுறச் செய்து பாடசாலையின் நன்மதிப்பை எடுத்துக்காட்டும் சீருடை இவ்வாறு அமைய வேண்டும்.

  • வெள்ளை நிறத்திலான பர்தா அணிந்திருத்தல்
  • பாடசாலை சின்னம் பர்தாவில் காணப்படல்.
  • பாடசாலை சீருடைய கைச்சட்டை மணிக்கட்டு வரை காணப்படல்.
  • சீருடை மடிப்புக்கள் நடுவில் பெரிதாக சதுர மடிப்பாக காணப்படல்.
  • சீருடை ஏனைய மடிப்புகள் இரண்டும் சிறிய சதுர வடிப்புகளாக காணப்படல்.
  • சீருடை நீலக்கால் சட்டையின் சுற்றளவு காணப்படல்.
  • வெள்ளை நிற பாதனி அணிந்திருத்தல்


எனவே மேற்கூறிய விடயங்களை கருத்தில் கொண்டு மாணவர் ஒழுக்க கோவைக்கேற்ப ஆடை அலங்காரம் செய்து கொடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

அதிபர்

தி/கிண்/குறிஞ்சாக்கேணி மகளிர் மஹா வித்தியாலயம்.