கிண்ணியா
எமது பாடசாலையில் எதிர்வரும் 2024.11.11 ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதம அதீதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் ZMM.நளீம் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
நடை பெற்று முடிந்த வலய விவசாய வினாடி வினா போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மூன்று இடங்களைப் பெற்று மாகாண மட்ட விவசாய வினாடி வினா
போட்டிக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.1. MS.தஹானி 2. N.நிஸ்ரத் பானு 3. NF.பஹீஜா