கிண்ணியா
எமது பாடசாலையில் எதிர்வரும் 2024.11.11 ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதம அதீதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் ZMM.நளீம் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
நடைபெற்று முடிந்த தேசிய மட்ட மீலாத் நபி விழா போட்டியில் தரம் 10 இல் கல்வி பயிலும் எமது பாடசாலை ஐ.இஷ்ரத் பானு முதலிடத்தை பெற்று
எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.