தி/கிண்/குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலயம்

பரிசளிப்பு விழா - 2024

page-header-1450x300.jpeg
page-header-1450x300.jpeg
விவசாய வினாடி வினாப் போட்டி - 2024

விவசாய வினாடி வினாப் போட்டி - 2024

நடை பெற்று முடிந்த வலய விவசாய  வினாடி வினா போட்டியில் எமது பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகள் மூன்று இடங்களைப் பெற்று மாகாண மட்ட விவசாய  வினாடி வினா

போட்டிக்கு  தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.
1. MS.தஹானி 
2. N.நிஸ்ரத் பானு 
3. NF.பஹீஜா