கிண்ணியா
எமது பாடசாலையில் எதிர்வரும் 2024.11.11 ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பிரதம அதீதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் ZMM.நளீம் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்.
2024/11/14 ஆம் திகதி நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலை முன்னிட்டு பாடசாலைக்கு 2024.11/13 விடுமுறை வழங்கப்பட்டு
எதிர்வரும் 2024/11/18 ஆம் திகதி பாடசாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
எமது பாடசாலையில் எதிர்வரும் 2024/11/11 திங்கள் கிழமை பல்வேறு துறைகளிலும் சாதனை மாணவர்களை
பாடசாலை மாணவர்களுக்காக Muslim Aid நிறுவனத்தினால் அண்மையில் புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.