பாடசாலை மாணவர்களுக்காக Muslim Aid நிறுவனத்தினால் அண்மையில் புதிய நூலகம் திறந்து வைக்கப்பட்டது.
- மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் தேவையான தகவல்களை வழங்குவது.
- புத்தகங்கள், பத்திரிகைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மற்ற வளங்களை சேமித்து பரிமாறுவது.
- வாசிப்பு மற்றும் கல்வி ஆர்வத்தை ஊக்குவிப்பது.
- அறிவியல், கலாச்சாரம், சமுதாயம் தொடர்பான நூல்களை சேமித்து வைக்கும் இடமாக செயல்படுவது.
- தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தகவல்களை விரைவாக பெற உதவுவது.போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது.






